அதாஉல்லா, மைத்திரிக்கு ஆதரவு என்பது உண்மையில்லையாம்..!
-அமைச்சரின் ஊடக ஆலோசகர் வஸீர்-
அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா ஐனாதிபதியுடன் முறன்பட்டு பொது வேட்பாளருடன் இனைவு எனும் செய்தி உண்மைக்கு புறம்பானைவை என்றும் அவ்வாறு மாறுவதற்கு எந்த வித தேவையும் இல்லை.
ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸ வின் வெற்றியை ஐPரணித்துக் கொள்ள முடியாத சில விசமிகள் அமைச்சர் அதாஉல்லா பொதுவேட்பாளருக்கு ஆதரவளித்திருப்பதாக ஒரு சில முகப்புத்தகங்கள் திட்டமிட்டு செயற்படுகின்றது.
எனவே பொதுமக்கள் இவ்வாறான விசமத்தனமான பிரச்சாரங்களை நம்பாது வெற்றி வேட்பாளர் நமது ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸ அவர்களின் வெற்றிச் சின்னம் வெற்றிலை சின்னத்துக்கு வாக்களித்து ஐனாதிபதி அவர்களின் வெற்றியில் முஸ்லீம்களும் பங்காளியாவோம்.
இருன்ட யுகத்திலிருந்து நமது தாய்நாட்டை மீட்டு நமக்கெல்லாம் சுதந்திரம் பெற்றுத் தந்த எமது ஐனாதிபதி அவர்களுக்கு முஸ்லீம்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
.jpg)
Kk,,
ReplyDelete''முஸ்லிம்கள் எல்லோரும் மகிந்தவுக்கு வாக்களியுங்கள்'' என்று நீங்கள் கூறிவிட்டால் நாம் அவருக்கு வாக்களிப்பதற்கு நாங்கள் புத்தியோ, மூளையோ அற்ற எருமை மாடுகளா? உங்களைப் போன்ற சுய விரும்பிகளுக்கு ஓகே. ஆனால் முஸ்லிம்கள் முட்டாள்களல்ல.
ReplyDelete