இலங்கையிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்தை நேரடியாக பார்க்கலாம்..!
இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் முடக்கப்பட்டிருந்த www.jaffnamuslim.com இணையத்திற்கான தடை, தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபாலவின் அலுவலகம் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறியது.
தொலைதொடர்பு ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய சிறிலங்கா ரெலிகொம் நிறுவனம் இந்த தடைகளை நீக்கியுள்ளது.
ஜப்னா முஸ்லிம் இணையத்தை பார்வையிடுவதில், தொடர்ந்து சிக்கல்களை எதிநோக்குபவர்கள் அதுபற்றி அறியத்தரலாம்..!
.jpg)
வாழ்த்துக்கள் .jaffnamuslim
ReplyDeleteAl Hamdhu Lillah
ReplyDeleteஉண்மையை மக்களுக்கு வெளிக்காட்ட முடியாது தடை செய்த அநியாயக்காரர்கள் ஓரங்கட்டப்பட்ட சில நாட்களிலே இந்தச் செய்தி கேட்டு மகிழ்கின்றேன். சத்தியம் என்றும் வளரும்.
Al Hamdu Lillah
ReplyDeleteso please here after when JM publishing any news very carefully verify then purplish after purplish wrong news don't ask any excuse the news readers will get fed up.
Jazzak Allah
உங்களது அயராத சேவைக்கு எமது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜப்னா முஸ்லிம் இணையத்தளம் மீதான தடை நீக்கம் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
ReplyDeleteமுஸ்லிம்களின் பொறுமைக்கும் பிராத்தனைக்கும் பலன் கிடைத்துள்ளது!
Alhamdulillah
ReplyDelete