நாடு முழுவதும் வன்முறைகள் நடைபெறுகிறது. எமக்கு பாராளுமன்றில் பொறுப்பு இருக்கிறது. மைத்திரி அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்தை நன்றாக பாருங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Sorry Mister,,,,,, what you state is not now... but before the 8th Jan 2015. I hope you brought the message , which supposed to be read before the above date.
Thank you for confirming the violence island wide..We all know about this.
உங்களுடைய ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிராக வன்முறை நடைபெற்ற போது எங்கிருந்தீர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தீர்கள் போலும். வன்முறை நடைபெறுவதைப்பற்றி உங்களுடைய வாயால் கேற்கவேண்டிய நிலமை
Sorry Mister,,,,,, what you state is not now... but before the 8th Jan 2015. I hope you brought the message , which supposed to be read before the above date.
ReplyDeleteThank you for confirming the violence island wide..We all know about this.
I hope you need to relax little.
உங்களுடைய ஆட்சிக்காலத்திலும் வன்முறை இருந்தது அப்போது எங்கு சென்றீர் ஜனாதிபதி அப்போது உறக்கத்தில் இருந்தீர்கள் போலும்
ReplyDeleteஉங்களுடைய ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிராக வன்முறை நடைபெற்ற போது எங்கிருந்தீர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தீர்கள் போலும். வன்முறை நடைபெறுவதைப்பற்றி உங்களுடைய வாயால் கேற்கவேண்டிய நிலமை
ReplyDeleteயா அல்லாஹ்! எக்காரணமும்மின்றி மமதையில் முஸ்லிம்களை இழிவுபடுத்திய இவனையும் இவனைச் சார்ந்தவர்களையும் ஈருலகிலும் இழிவடையச் செய்வாயாக. இவர்களின் இவ்வுலக வாழ்க்கையை இருள் சூழ்ந்ததாக ஆக்குவாயாக. மார்க்கத்தைப் பின்பற்றுவதில் தடைகளைச் செய்ய முயன்ற இக்கயவர்களுக்கு தக்க பாடத்தைப் புகட்டுவாயாக.
ReplyDeleteMR-
ReplyDeleteneenga vetti irunthal opposotion party ellarum eppothu wrlikadeyil, athai koncham think pannungo - what is the latest story of your sons helicopter...