Header Ads



A/L கற்கும் மாணவர்களுக்கு உதவும் ஓர் புத்தகம் பற்றிய அறிமுகம்

நவீன கல்விச் சிந்தனைகளுல் 'கல்வித் தேடல்' 'தேடிக் கற்றல்' போன்ற என்னற்ற கருக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ள கால கட்டத்தில்இ மாணவர்கன் வாய்ப்புக்களையும் தம்மைசூலவுள்ள வலங்களையும் பயன்படுத்தி கற்றச் செயற்பாட்டினை வினைத்திரனான முறையில் அமைத்துக்கொள்ள வழிவிடுவது முக்கியமான ஒன்றாகும்

அறிவுஇ முயற்சி என்பன ஆகாயம் வரை பறந்தது. அறிவை விருத்தி செய்து கொள்ளல் என்பது ஆசிரியருடனும்இ வகுப்பரையுடனும் மட்டுப்படுத்தப்பட்ட சுருங்கிய ஒரு விடயமல்ல என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெளிவான உண்மை. சமூகத்தில் பல்வேறு கட்டமைப்புக்கள் ஊடாக திறந்த பல கல்வி சேவைகள் மூலம் ஊக்கம் ஆர்வம் என்பவற்றை பெற்றிட வாய்ப்புகள் தாராளமாகவுள்ளன.

இவ்விரு இளைஞனின் இம்முயற்சியை பாராட்டுவதோடு இந்த முயற்சி இத்தோடு நின்றுவிடாது மேலும் தொடர வாழ்த்துகிறோம். எல்லாம் வல்ல இறைவன் இதற்கு துனைபுரிவானாக.

தற்போது கிடைக்கும் இடங்கள்
Kalaivani Book shop (kandy)

Samudra Book shop (kurunegala)

Abdul Azees Ajmal 0755 107 117, 0767 107 117

No comments

Powered by Blogger.