Header Ads



புதிய அமைச்சர்கள், பிரதி, இராஜாங்க அமைச்சர்களின் (முழு விபரம்) 4 முஸ்லிம்கள்


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

அமைச்சரவை விவரங்கள்

ரணில் விக்கிரமசிங்க- கொள்கை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
ஜோன் அமரதுங்க- கிறிஸ்தவ விவகார அமைச்சர்
மங்கள சமரவீர- வெளிவிவகார  அமைச்சர்
கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர்
ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்
காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர்
லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சர்
ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர்
றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர்
சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர்
ராஜித சேனாரத்ன- சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்
துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர்
கபீர் ஹாசிம்- நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
எம்.கே.டி.எஸ். குணவர்தன- காணி அமைச்சர்
சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
விஜேதாச ராஜபக்ஷ- நீதியமைச்சர்
ஜயந்த கருணாதிலக- ஊடகத்துறை அமைச்சர்
அர்ஜூன ரணதுங்க- துறைமுக அமைச்சர்
ரிஷாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்
அகிலவிராஜ் காரியவசம்- கல்வியமைச்சர்
டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற இந்து மதவிவகார அமைச்சர்
ரஞ்சித் மத்துமபண்டார- போக்குவரத்து அமைச்சர்
தலதா அத்துகோரள- வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
சந்திராணி பண்டார- பெண்கள் விவகார அமைச்சர்
பி.திகாம்பரம்- தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
நவீன் திஸாநாயக்க- சுற்றுலாத்துறை அமைச்சர்
பி.ஹரிசன்- சமூகசேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்

பிரதி அமைச்சர்களின் விவரங்கள்.

சம்பிகா பிரேமதாச- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்
ஹர்ஷ டீ சில்வா- நிதி விவகாரங்கள், கொள்கை செயல்படுத்தல் 
ஹெரான் விக்ரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர்
சுஜீவ சேனசிங்க- பிரதி நீதி அமைச்சர்
வசந்த சேனாநாயக்க- சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்
விஜயகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர்
அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர்
அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்களின் விவரங்கள்.

நந்திமித்ர ஏக்கநாயக்க- கலை, கலாசார ராஜாங்க அமைச்சர்
பைசர் முஸ்தபா- விமானபோக்குவரத்து ராஜாங்கஅமைச்சர்
பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர்
துலிப்வெத ஆராச்சி- மீன்பிடி ராஜாங்க அமைச்சர்
ரோஸி சேனாநாயக்க- சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர்
ரஜீவ விஜேசிங்க- உயர்கல்வி ராஜாங்க அமைச்சர்
ருவன் விஜேவர்தன- பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
நிரோஷன் பெரேரா- இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர்
கே.வேலாயுதம்- பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர்
வீ. இராதாகிருஸ்ணன்- ராஜாங்க அமைச்சர் கல்வி

No comments

Powered by Blogger.