'அணையாத அனல்கள், வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் 1990' இரு நூல்களின் வெளியீட்டு விழா
அணையாத அனல்கள், வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் 1990, எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா அன்மையில் சிலாத்துறை பாடசாலை பிரதான மண்டபத்தில் முசலி இளைஞர் ஒன்றியத்தால் வெளியிட்டு வைக்கப் பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் விஷேட பிரதி பெறுவதையும், அதிதிகள் அமர்ந்திருப்பதையும்,நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும்படத்தில் காணலாம்.



Post a Comment