பௌத்த பிக்குகளுக்கு விநியோகிக்கவிருந்த, காவி உடைகளை தடுத்துநிறுத்திய மஹிந்த
பௌத்த பிக்குகளுக்கு அரசு விநியோகிக்கவிருந்த ஒரு கோடி ரூபாய்க்கு மேலான காவி உடைகளை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையில் உள்ள அனைத்து விகாரைகளில் இருக்கும் பௌத்த பிக்குகளுக்கு தேர்தல் பரிசாக காவி உடைகளை வழங்க அரசாங்கம் தயாராகியுள்ளது.
இந்த காவி உடை வழங்கும் இரகசிய திட்டம் வெளிவந்ததை தொடர்ந்து தேர்தல் சட்டத்திற்கு முரணான இந்த காவி உடை வழங்குவதை தேர்தல் ஆணையாளர் தடை செய்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
.jpg)
சும்மா கள்ளர்களுக்கு ரோட்டில் திரிந்த காடையர்களுக்கு காவி உடையை கொடுத்து மத குறு என்ற பெயரில் எங்காவது போய் தேர்தல் நாளில் அடாவடித்தனம் காட்ட வைக்கத்தான் இப்போது காவயுடையில் திரியும் எல்லோரும் உண்மையான ஹாமுதுரு இல்லை என்பது சிங்ஹல மக்களுக்கும் தெரியும் தேர்தல்கள் ஆணையாளருக்கு ரொம்ம்ப நன்றி
ReplyDelete