சுவிஸில் அன்வர் மனதுங்கவின் சிறப்பு சொற்பொழிவு
சுவிஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ள இஸ்லாமிய பிரசச்சார அழைப்பாளர் அஹ்மட் அன்வர் மனதுங்கவின் சிறப்பு சொற்பொழிவு நாளை வியாழக்கிழமை, 25 ஆம் திகதி, மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து (16.30 pm முதல் இஷா தொழுகை வரை 18.30 pm) மணிவரை நடைபெறவுள்ளது.
சூரிச் - சிளீரன் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் இச்சொற்பொழிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தினம் (25-12-2014) விடுமுறை நாள் என்பதால், குறித்த சொற்பொழிவில் பங்கேற்று பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post a Comment