Header Ads



இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ள ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமாக தாருஸ்ஸல்லாமில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில், தன்னுடைய அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்வதற்கான இராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாக ஹக்கீம் தெரிவித்தார்.



2 comments:

  1. தலைவருக்கு இரண்டு பக்கமும் பயம் விட்டா மகிந்த அடிப்பார் , சேராட்டி மக்கள் விட்டு விடுவார்கள் என்று அதுதான் இப்ப இந்த முடிவு எல்லாம் வயிறு வழக்கதான்

    ReplyDelete
  2. you are wrong Nebosh this decision is for our society some of decision we can't get suddenly it will effect all our society

    ReplyDelete

Powered by Blogger.