Header Ads



மன்னாரில் மைத்திரி (படங்கள் இணைப்பு)


பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்கும் பொதுக்கூட்டம் இன்று (30)மன்னாரில் நடைபெற்றது. அகில இலங்ை௧ மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவர் ரிசாத் பதியுதீனின் அழைப்பை ஏற்று வன்னி மக்கள் திரண்டு   வந்துள்ளமையையும் பொதுவேட்பாளர் மற்றும் ரிசாத் பதியுதீன்  உரையாற்றுவதையும்  படத்தில் காணலாம். 




No comments

Powered by Blogger.