புல்மோட்டையில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் - றிசாத், ஆசாத்சாலியும் பங்கேற்பு
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து புல்மோட்டையில் தற்போது ஆரம்பமாகியுள்ள கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்(வரலாறு காணாத அளவுக்கு) கலந்து கொண்டுள்ளதையும்,முன்னால் எம்.பி மஹ்ருப்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன,மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி உட்பட அதிதிகளையும் இங்கு காணலாம்.
படங்கள்-இர்ஷாத் றஹ்மத்துல்லா
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment