முஸ்லிம் காங்கிரஸை வரவேற்க ஐ.தே.க. தலைமையகத்தில் ஏற்பாடாகிய நிகழ்வு திடீரென ரத்து
இன்று செவ்வாய்கிழமை, 23 ஆம் திகதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து, முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்க அறிவிப்பை வெளியிடுமென சில அரசியல் வட்டாரங்களில் உறுதி செய்யபட்டது.
இந்த தகவல் மைத்திபால அணியினரால் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதி செய்யபட்டடிருந்தது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில், முஸ்லிம் காங்கிரஸினை வரவேற்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செயய்பட்டிருந்துள்ளது. எனினும் இறுதி நேரத்தில் அந்த நிகழ்வு ரத்துச் செய்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு ரத்துச் செய்யபட்டதற்கான காரணம் எதுவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை..!

Cancelled due to many SLMC Members suffering from "Lose Motion" after hearing Rishad has overtaken them.
ReplyDeleteIf they come to this side Dr.Rajitha will
ReplyDeletecure them free of charge!