Header Ads



கிண்ணியாவில் மஹிந்த ராஜபக்ஸ (படங்கள் இணைப்பு)


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக்கூட்டம் கிண்ணியா நகர சபை மைதானத்தில் மூதூர் தொகுதி ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஜீப் ஏ மஜீத் தலைமையில் வெள்ளிக்கழமை மாலை இடம் பெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவதி கலப்பதி, உட்பட பலர் கலநது கொண்டதை படங்களில் காணலாம்.

ஜே. எம். இஸ்மத்



1 comment:

  1. What a shame?A Muslim school's things are used for a political meeting?? Is the Principal propagating for MR??

    ReplyDelete

Powered by Blogger.