Header Ads



இந்த கட்சியை இரண்டு தரப்பும் அழைக்கின்றது - ரிஷாட் பதியுதீன் (வீடியோ)

வாழைச்சேனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

இந்த கட்சியை இரண்டு தரப்பு அழைக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் என்ன முடிவெடுக்கின்றது என சிந்திக்கின்றோம். யாரை ஆதரிப்பது? எவ்வாறு எமது சமூகத்தை கௌரவமாக வாழவைக்கலாம்? எமது சமூதாயத்தின் பாதுகாப்பு, எமது சமூகத்தின் பொருளாதாரத்தின் பாதுகாப்பு எங்கள் சமுதாயத்தின் எதிர்காலம் இதை வைத்து தான் சிந்திக்கின்றோம். இந்த வேளையில் எந்த முடிவை எடுப்பது என்பது ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்ற போது அதன் கஷ்டம் தெரியும்.

5 comments:

  1. ஆப்பிழுத்த குரங்காக உள்ளீர்கள் அவ்வளவுதான். சலுகையா..? உரிமையா...?... சலுகை பெற்ற நீங்கள் தூக்கம் இன்றி சிந்திக்க தான் வேண்டும். ஆனால் உரிமைக்காக சிந்திக்கும் முஸ்லிம்கள் மிகவும் உறுதியாக எந்த சலனமும் இல்லாமல் ராஜபக்சவுக்கு எதிராகவும் மைத்திரிக்கு ஆதரவாகவும் முடிவெடுத்துள்ளார்கள்.

    ReplyDelete
  2. ஆப்பிழுத்த குரங்காக உள்ளீர்கள் அவ்வளவுதான். சலுகையா..? உரிமையா...?... சலுகை பெற்ற நீங்கள் தூக்கம் இன்றி சிந்திக்க தான் வேண்டும். ஆனால் உரிமைக்காக சிந்திக்கும் முஸ்லிம்கள் மிகவும் உறுதியாக எந்த சலனமும் இல்லாமல் ராஜபக்சவுக்கு எதிராகவும் மைத்திரிக்கு ஆதரவாகவும் முடிவெடுத்துள்ளார்கள்.

    ReplyDelete
  3. Yes, Insha allah muslim makkaluku nanmai payakka koodiya oru atchi malarum, ivarhala ellam maslim makkalin thaavar endru solli ivarhaln mudivukkaha maslim makkal kaththirundu ivarhal sonnadai seida kalam poivittadu, ivarhalellarum muslim makkalin peyaral vayiru valarkum kootam. Ya allah Marhoom Ashraf I ponru nalla thalavarhalai muslim makkalukkaha anupweipayaha.

    ReplyDelete
  4. There is no optional or alternative boss go for better as its in you (MY3) mind...

    ReplyDelete
  5. Rishad can't take a decision because his file with MR. These selfish prostitutes politicians to be vanish from Community....He is showing off that vising Yosuf Al Qardavi, Al Azhar University etc.....These all are drama......He also same like Hakeem.

    ReplyDelete

Powered by Blogger.