நீ எடுத்த முடிவு, அதுவே மக்களின் முடிவு.....!!
எங்கள் தங்கத்தலைவா
எங்கள் மனங்களை வென்ற
என்றும் மங்காத் தலைவா
உன் ஒற்றை வார்த்தைக்காகவே
இத்தனைநாள் காத்திருந்தோம் ....!!
மக்கள் மனதை புரிந்து
கட்சியின் நலனில் அக்கறைகொண்டு
சமூக ஒற்றுமைக்காய் நீ எடுத்த முடிவு
இன்ஷா அல்லாஹ் வெற்றியின் முடிவு
அதுவே மக்களின் முடிவு.......!!
அவசரப்படாமல் ஆத்திரப்படாமல்
அல்லுண்டு போகாமல் நிதானமாய்
நீ எடுத்த முடிவு
அதுவே மக்களின் முடிவு.....!!
உன்னை சூழ்ச்சிகள் பல புடைசூழ்ந்தாலும்
வீழ்ச்சிகள் பல கண்முன் தோன்றினாலும்
எதற்கும் அஞ்சாமல் நீ எடுத்த முடிவு
அதுவே மக்களின் முடிவு.....!!
உன்னை பகடைக்காயாக்க சிலர் முயன்றனர்
உன்னை பணய கைதியாக்க பலர் திரண்டனர்
அத்தனையையும் தவிடு பொடியாக்கி
நீ எடுத்த முடிவு
அதுவே மக்களின் முடிவு
பெருந்தலைவரின் பணியை செவ்வனே செய்து
அவர் பெற்றிராத எத்தனை துன்பங்கள்
இடையூறுகள் பிரச்சினைகள் அத்தனை கண்டும்
தியாகத்தோடும் திடகாத்திரத்தோடும்
நீ எடுத்த முடிவு
அதுவே மக்களின் முடிவு....!!
சோனகன் எதற்கும் சோரம்போனவன்
இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்
வாழ்த்துக்கள் தலைவா பல்லாண்டு
உன் வெற்றியே எம் சமூகத்தின் வெற்றி .....!!
Farsan S Muhammad

thalaivanukku nallathoru kavithai.....nanrikal
ReplyDeleteWe are all waiting for one of this importen dicison
ReplyDeleteAlhamtulillah please make dua for win the elections
Great leadership, correct decision at right time.
ReplyDeleteகாலம் தாழ்த்திய முடிவு பிரயோசனப்படுமா என்று பார்ப்போம்.
ReplyDeleteபள்ளிகள் உடைக்கப்பட்ட போதும்,பெருவலை,அலுத்கம பத்தி எறிந்தபோதும், மியன்மார் காவித்தலைவன் இலங்கை வந்தபோதும்,பல சந்தர்ப்பங்களில் ஒரு அமைச்சராகவும் கட்சி தலைவனாகவும் இவர் சொல்லுவதைப்போல அதிக வாக்குகளைப்பெற்ற முஸ்லிம்களின் பிரதினிதியாகவும் இருந்த தருணத்தில் பட்ட அவமானங்களின்போதும் இன்னும் பற்பல நிகழ்வுகள் நடந்தபோதும் மக்கள் எதிர்பார்த்து எடுக்காத முடிவு இப்போ செல்லுபடியாகுமா?
இது றிஷாடுக்காக போட்டியில் எடுத்த முடிவு.காலம் தாழ்த்திய முடிவு,இறைவனே இதற்கு பதிலளிப்பவன்.பார்க்கலாம்.
pls safe ur tounge from shirk..
ReplyDeletenavuuthu billaahi minna..
Really good decision we welcome that we are with you always.
ReplyDeleteமக்கள் எப்பயோ முடிவு எடுத்து விட்டார்கள் என்பதை நன்கு அறிந்த பின்புதான் இந்த தலைவர் முடிவெடுத்து இருக்கார் என்பதையும் மறக்க வேண்டாம் அன்பர்களே
ReplyDelete