மஹிந்தவா..? மைத்திரியா..?? முஸ்லிம் காங்கிரஸின் கூட்டம் தீர்மானமின்றி ஒத்திவைப்பு
இன்று புதன்கிழமை, 10 ஆம் திகதி அதிகாலை வரை நீடித்த முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடக் கூட்டம் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது ஒத்திவைக்கபட்டுள்ளது.
மு.கா. எம்.பி. ஒருவர் இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்ஷா அல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் விரைவில் எதிர்பாருங்கள்..!
.jpg)
When i consider the current situation it may useful for our Ummah
ReplyDeleteஅதிகம் பிரார்த்தியுங்கள் நம் சமூகத்தின் பாதுகாப்பு அல்லாஹ்விடம் இருந்து மட்டுமே நமக்கு கிடைக்கவேண்டி.
ReplyDeleteமுஸ்லிம்கள் முஸ்லிம் தலைமைத்துவங்களை திட்டுகின்றார்கள் அதில் எந்தளவு வார்த்தைப்பிரயோகங்கள் இருக்கின்றனவோ அந்தளவு தலைமத்துவங்களுக்கு சமகாலத்தில் அரசாங்கத்துடன் பகைமையில்லாமல் தப்பிக்கொள்ள வழிசமைத்தும் தருகின்றது. நாம் என்ன சொன்னாலும் தலைமைத்துவங்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தீர்மானங்களை எடுக்காது அவை அவர்களின் சுய இலாபத்திற்கு என்று நாம் சொன்னாலும் குறைந்த பட்சமாக முஸ்லிம்களின் எதிர்காலத்தைப்பற்றி இறைவன் முன்னிலையில் பதில் கூறவேண்டியுள்ளவர்களாக நல்ல முடிவுகளாகவும் தூர நோக்குடன் சிந்திக்கக்கூடியவர்களாகவும், இருப்பார்கள் என்பது சிறியளவில் எம் மனதில் உள்ளது.
ReplyDeleteதற்போது நம் சமுதாயத்திற்கு எதிர்காலம் என்பது நம் நடைமுறையில் உள்ளது நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும் இறைவன் நாடிய படியே நடக்கும் ஆகவே நாம் அனைவரும் செய்ய வேண்டிய முதல் கடமை இறைவனிடம் பிழை பொறுக்க மன்னிப்புக்கோரி எமது எதிர்காலத்திற்காக துஆச்செய்வோம்.
இவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் ஒன்றுதான் மக்கள் ஏற்க்கனவே முடிவு எடுத்து முடிந்துவிட்டது மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பது என்று. இவேர்களின் இப்போதைய நாடகம் வெறும் ஏமாற்று வித்த ஜனவரி ஏழாம் திகதி வரும் வரை இவர்கள் ஆறுதலாக இருந்து முடிவு எடுக்கட்டும் நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை இவேர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதுவும் இவர்களின் தற்பாதுகாப்பு கருதியே எடுக்கப்படும் இந்த ஜனாதிபதி தெர்தளைப்போருத்தவரையில் பொதுமக்களின் உருமையை பொதுமக்கள் செய்ய வேண்டியதுதான் கச்சி அவர்களின் வேலையை பார்க்கவேண்டியதுதான் .
ReplyDelete