மைத்திரிபாலவின் ஆலோசகராக சட்டத்தரணி எம்.எம். சுஹைர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய ஐக்கிய அமைப்பின் பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment