எமது அரசாங்கம் சொத்துக்களை விற்பதில்லை - மகிந்த ராஜபக்ச
தமது அரசாங்கம் சொத்துக்களை விற்பதில்லை என்ற கொள்கையை கொண்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று 09-12-2014 இடம் பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தமது கட்சியில் முன்னர் இருந்தவர்கள் சொத்துக்களை விற்பனை செய்ததாக குறிப்பிட்டார்.
எனினும், 2005 ஆம் ஆண்டிலிருந்து விற்பனை செய்வதில்லை என்ற கொள்கையை தமது அரசாங்கம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
.jpg)
What about GALL FACE LAND issue?
ReplyDeleteYou may say anything, but the people are getting ready to send you home this time! This the reality.
ReplyDeleteஉலகில் எந்த ஒரு அரசும் மக்கள் நலனிக்காஹவோ அல்லது நாட்டின் நலனுக்காகவோ சொத்துக்களை விற்கும் அதட்கமையவே கடந்த அரசும் சில சொத்துக்களை விற்றது உண்மை. மஹிந்த சொல்லுவதும் நூரு வீதம் உண்மை இவர்கள் எந்த சொத்தையும் விற்பது இல்லை அனைத்தையும் தானும் தன் குடும்பமுமே எடுத்துக் கொள்ளும்
ReplyDeleteவிற்க ஏதாவது மிச்சம் வேணுமே, எல்லாவற்றையும் தான் உங்க கம்பனி கையகப் படுத்தி இருக்கே.
ReplyDeleteHe is not selling the assets but taking to his family ???????????
ReplyDelete