Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை நிராகரிப்பு - ரவூப் ஹக்கீமுடைய வீட்டில் முக்கிய கூட்டம்

முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த கரையோரை மாவட்டக் கோரிக்கையை 23-12-2014 நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சர்கள் நிராகரித்தமையால், அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆராய்வதற்காக தற்போது முஸ்லிம காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

இலங்கை நேரப்படி நள்ளிரவு தாண்டியும் 24-12-2014 நடைபெறும் இந்த கூட்டத்தில் சூடான கருத்துப் பரிமாற்றங்களும், வாதப் பிரதிவாதங்களும் தொடர்வதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

3 comments:

  1. முஸ்லிம் சமூகத்துக்கு புதிய தலைமை தேவை என்பதையே இது காட்டி நிற்கிறது.

    ReplyDelete
  2. கூட்டம் என்பதற்கே விவஸ்தை இல்லாமல் போய்விட்டது நீங்கள் எல்லாம் எப்படி சார் இந்த சமூகத்தை கட்டி காகபோகின்றீகளோ மாபெரும் தலைவர் உச்ச கட்ட அரசியல் செய்தபோது பெறமுடியாத கரை யோர மாவட்டம் ஏன் ஒரு முஸ்லிம் GA பெறமுடியாமல் பொய் விட்டபோது நீங்களா இதனை கருது வேறுபாடுகளோடு கண்களை குத்தி விட்டு ஓவியத்தை தரப்போவதாக சொல்வதை இன்னுமா நம்புகிறீர்கள் அதுவும் மூன்றில் இரண்டை இழந்த நிலையில் என்ன சார் இது ........

    ReplyDelete
  3. கூட்டதை கூட்டி கூட்டி,வெங்காயம் இன்னும் உரித்து முடியவில்லை.மூடைக்கணக்கில் வெங்காயம் உரிபடுகுது போலும்.

    வெங்காயம் உரிப்பது தொடெர்பாக ஐ.தே.க. முஜிபுர்ரஹ்மாந்தான் சொன்னாரு,நாங்கள் இல்லையப்பா.

    ReplyDelete

Powered by Blogger.