முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் எந்த தீர்மானமும் இல்லை
கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமைஇ 14 ஆம் திகதி நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்க வேண்டுமென ஒரு சாராரும், மற்றுமொரு சாரார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க வேண்டுமெனவும் வாதிதட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென இக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
அடுத்தவாரம் நடைபெறும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென கூட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

I think BBS is the one who wanted to see the SLMC decision to launch their campaign and no body else. Why can’t they relax themselves by not supporting any one?
ReplyDeletewhat funny team
ReplyDeleteYesss
ReplyDeleteits really funny game going on its ok,fine, where is the TNA?what they're decided ? all are corrupted,
ReplyDelete