ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இவ்வாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment