என்பு தோல் ரத்தம் தசையாய் எனக்குடல் உயிரைத் தந்து.. எத்துயர் வரினும் என்னை என்றும் எவ்விடத்தும் காத்து.. அன்பருள் அனைத்துமிங்கே அளவிலாதருளும் அல்லாஹ்! எனதிறை நாமம் போற்றி என் வழி தொடங்குகின்றேன்! -ரவூப் ஹக்கீம்-
masha allah
ReplyDeleteKeep it up
ReplyDeleteMASHA ALLAH
ReplyDelete