Header Ads



இது ரவூப் ஹக்கீமின் கவிதை..!


என்பு தோல் ரத்தம் தசையாய்
எனக்குடல் உயிரைத் தந்து..
எத்துயர் வரினும் என்னை
என்றும் எவ்விடத்தும் காத்து..
அன்பருள் அனைத்துமிங்கே
அளவிலாதருளும் அல்லாஹ்!
எனதிறை நாமம் போற்றி
என் வழி தொடங்குகின்றேன்!

-ரவூப் ஹக்கீம்-

3 comments:

Powered by Blogger.