Header Ads



மைத்திரியின் கூட்டத்தில் நாடகங்கள் எதுவும் அரங்கேறவில்லை..!

கண்டியில் இன்று 09-12-2014 நடைபெற்ற பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் பிரசாரக்கூட்டத்தில் கட்சிமாறல் நாடகங்கள் எதுவும் அரங்கேறவில்லை.

இந்த நிலையில் இன்று மாலை குறித்த கூட்டம் அமைதியாக நிறைவடைந்தது.

அரசாங்கத்தில் இன்று இன்று பலர் கட்சிமாறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு நாற்காலிகளும் வெறுமையாக வைக்கப்பட்டிருந்தன. எனினும் அந்த நாற்காலிகளுக்காக எவரும் வரவில்லை.




No comments

Powered by Blogger.