Header Ads



ரவூப் ஹக்கீமுடன் 2 ஆவது முறை, பைஅத் செய்த ஹரீஸ் (படங்கள் இணைப்பு)

இன்று (27/12/2014) காலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சயமைச்சருமான‌ ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த கட்சியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், தலைவர் எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் தான் கட்டுப்படுவதாக மீண்டுமொருமுறை 'பைஅத்' செய்து கொண்டார். 

இதன்போது கட்சியின் தீவிர போராளிகளான நகீல் (அக்கரைப்பற்று), மௌலவி முனாஸ் (விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), ரியாஸ் அக்கரைப்பற்று ஆகியோரும் உடனிருந்தனர்.





4 comments:

  1. Why all these drama, are you trying to cheat Muslims again?. Hakeem is not a spiritual leader to take “bayath”
    • He sold muslims’ votes for money and his personal benefits.
    • He is a womanizer, we all know Kumary’s case.
    With all these how can you take bayath, which is only for Islamic leader? Are you joking with Islamic principles?

    ReplyDelete
  2. Another drama..............SLMC is a curse ..........................

    ReplyDelete
  3. ஹக்கீம் அவர்கள் மகிந்தவை ஆதரித்தால்.... my3 அப்பம் சாப்பிட்ட மாதிரி ஹரிஷ் அவர்கள் சாப்பிட்டது வெளிவரும்.

    ஹக்கீம் அவர்களே, நீங்கள் உங்கள் முடிவை எடுக்கும் தாமதமானது அரசியல் சாணக்கியம் என நீங்கள் நினைத்தாலும், நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் பெரும்பகுதியான மக்களின் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துவதற்கு வழிசமைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    உங்களுது தாமதம் அரசியல் சாணாக்கியம் என்பதை விட, அரசியல் பலவீனத்தையும், நம்பிக்கையீனத்தையும், முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மையற்ற சுயநல தலைமை என்பதையுமே ஏற்படுத்தும்.

    ReplyDelete
  4. why the hell he is giving bayah. ask SLMC leader and Haris they will not know what it is.

    ReplyDelete

Powered by Blogger.