எனக்கு 20 இலட்சம் மேலதிக வாக்குகள் தேவைப்படுகின்றன - என்கிறார் ஜனாதிபதி (வீடியோ)
இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குகின்ற இளைஞர்கள் திறைசேரிக்கு சுமையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
நேற்று பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தத்தை வென்றெடுக்க எமது பாதுகாப்புப்படையினர் செய்த தியாகங்கள் என்றெல்லாம் பேசியது உமக்கு ஞாபகம் இருக்காது என்று நினைக்கின்றோம். ஆனால் இன்று கால் கை இழந்த இராணுவத்தினருக்கு நீர் செய்த்த துரோகங்களை அவர்கள் சொல்லி அழுகின்றார்களே அவர்களுக்கு உம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று தூக்கி வீசிவிட்டீரே பின்பு இனி யாரை நீ திறைசேரிக்கு பாரமில்லை என்று றீல் விடுகின்றீர்கள். எப்படியாவது தேர்தலில் வெல்லவேண்டும் என்ற வெறி.
ReplyDelete