Header Ads



உதய கமன்பிலவின் டுவிட்டர் பக்கத்திலிருந்து..!

ஹெல உறுமயவின் மேல்மாகாண சபை உறுப்பினர் உதயகமன்பில  தனது ராஜினாமா கடிதத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். தனது ராஜினாமாவை ஊடகங்களுக்கு அறிவித்த கமன்பில அக் கடிதத்தை டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.ன்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.