''ஹெல உறுமய, அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை''
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளையே ராஜினாமா செய்துள்ளனர் ஆனால் அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை. அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் அவ்வாறு செயற்பட்டால் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
.jpg)
Post a Comment