எந்தவொரு சமயத்தையும் அடக்கியாளும் உரிமை பௌத்தர்களுக்கு கிடையாது - பிரதமர்
அரசியலில் ஈடுபடும் உரிமை பிக்குகளுக்குக் கிடையாது. அதேபோல் எந்தவொரு சமயத்தையும் அடக்கியாளும் உரிமை பௌத்தர்களுக்கும் கிடையாதென பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை 19-11-2014 இடம்பெற்ற பௌத்த சாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் டி.எம்.ஜயரட்ன.
.jpg)
Post a Comment