Header Ads



யுத்த ஆயுத மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு


2015ஆம் ஆண்டிற்கான சர்வதேச யுத்த ஆயுதங்கள் தொடர்பான மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் இந்த மாநாட்டின் தலைவராக, ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதியாக கடமையாற்றும் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, இந்த பொறுப்பினை ஏற்றுள்ளார்.

முன்னர் யுத்த ஆயுத மாநாட்டின் தலைவராக கடமையாற்றிய ஐக்கிய நாடுகளுக்கான போலந்தின் தூதுவர் ரெமிகியூ ஹென்சல் இடமிருந்து, ரவிநாத் ஆரியசிங்க பொறுப்பேற்கிறார்.

No comments

Powered by Blogger.