Header Ads



புதிய 10 ரூபா நாணயம் அறிமுகம் ​(படங்கள் இணைப்பு)

இலங்கையின்  25 நிர்வாக மாவட்டங்களை  சித்தரிக்கும்  ரூ .10 நாணயங்களை மத்திய வங்கி இன்று வெளியிட்டது.

ஒவ்வொரு  மாவட்டத்தினதும் தனி சிறப்புகளை குறிப்பிடும் வகையில் 17 நிபுணர்களால் இந்த நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று 17-11-2017  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாணயத்தை வெளியிட்டு வைத்தார்.





No comments

Powered by Blogger.