Header Ads



அமைச்சர் பதவியிலிருந்து நவீன் திஸாநாயக்க இராஜினாமா செய்தார் - எதிரணியுடன் இணைவு

அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சரான நவீன் திஸாநாயக்க அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொள்வதாகவும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர், எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எதிரணியுடன் நாளை 01-12-2014 உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதுவரை காலமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வந்த நவீன் அந்தப் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்

No comments

Powered by Blogger.