மைத்திரிபால வெளியே சென்றார் என்று நாம் பயப்படவில்லை - அமைச்சர் டலஸ் அழகபெரும
பொதுவேட்பாளர் என்பது ஒரு நெடுந்தொடர் நாடகம் அதன் இயக்குனர் சந்திரிகா திரைக்கு பின்னால் கதை எழுதியவர் ரணில் பாவம் மைத்திரிபால சிறிசேன நடிகர் மட்டுமே இனிவரும் காலங்களில் அவருக்கு அந்த விடயம் தெரியவரும்.
கட்சியிலிருந்து வெளியேறி தவறான முடிவை எடுத்துள்ளார் மூன்று காரணங்களுக்காகவே பொதுவேட்பாளர் ஆனதாக மைத்திரி கூறிய விடயங்களின் ஊடாக ஐதேக பின்னாட்களில் பிரச்சினையை உண்டுபண்ணும் என்பது உறுதி என அமைச்சர் டலஸ் அழகா பெரும இன்று 22-11-2014 நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலார் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் மைத்திரிபால வெளியே சென்றார் என்று நாம் பயப்படவில்லை அவரது எதிர்காலம் தொடர்பாக கவலைப்படுகிறோம் என்றார்
.jpg)
Post a Comment