Header Ads



எந்த காரணத்துக்காகவும் அரசாங்கத்துடன் இணையமாட்டேன் - மங்கள சமரவீர

-tM-

ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தான் அமைச்சு பதவியே ஏற்று அமைச்சராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

எந்த காரணத்துக்காகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையமாட்டேன் என்றும் அமைச்சு பதவிக்காக பேச்சு நடைபெறுவதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எந்தவொரு அமைச்சரையும் நான் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ள மங்கள சமரவீர, எதிர்காலத்தில் ஆட்சியமைக்கவிருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்திலேயே அமைச்சராக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.