Header Ads



பொது வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் இல்லை..!

எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளைய தினம் கைச்சாத்திடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.   ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் தொடர்பில் எதிரணிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

  கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து, நாளை முற்பகல் 11.30 மணிக்கு இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வைத்தே பொதுவேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.