Header Ads



முகமூடி கிழித்தெறியப்படும் - தயாசிரி ஜயசேகர

(Sfm)
  
ஜனாதிபதிக்கு  எதிராக அரசாங்கத்தினுள் எழுச்சி பெறுபவர்கள் பயங்கரவாத குழுவுடன் தொடர்பு கொண்டவர்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக அறிமுகமாகும் நபர்களின் முகமூடி எதிர்வரும் தேர்தலில் கிழித்தெறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொகமட் முசம்மீல், ஜே.வி.பி. ஜனாதிபதி தேர்தலை கைவிடும் நிலையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.