Header Ads



இந்தியாவுக்கு அனைத்து தரப்பிலும் ஓத்துழைப்பு தர சவுதி அரேபியா தயாராக உள்ளது


ஜி–20 மாநாட்டில் ஜெர்மனி  சவுதி அரேபியா இளவரசரை நரேந்திரமோடி சந்தித்தார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி–20 நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கிறது. அதில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல் அசீசையும் மோடி சந்தித்தார். அப்போது நட்பு நாடான இந்தியாவுக்கு அனைத்து தரப்பிலும் ஓத்துழைப்பு தர சவுதி அரேபியா தயாராக உள்ளது என்று இளவரசர் ஆசிஸ் தெரிவித்ததாக சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.