Header Ads



குவைத்தில் 75 இலங்கையர்கள் பரிதவிப்பு - உதவுமாறு அவசர வேண்டுகோள்

(குவைத்திலிருந்து Ansar Ismail)

நானும் எனது நண்பர்களும் AL SHAFAT COMPANY க்கு வேலை வாய்ப்புக்காக குவைட்டிற்கு சென்றுள்ளோம் தற்போது நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்ட தன் காரணமாக கம்பனியிடம் போய் எங்களுடைய கடவுச்சிட்டை கேட்டபோது கடவுச்சீட்டில் போலியான முத்திரையை கம்பனி ஒட்டிய தன் காரணமாக 75 பேருடைய கடவுச்சிட்டையும் தற்போது பொலிஸ் குவைட் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது இதனால் நீங்கள் யாருமே இந்த நாட்டைவிட்டு செய்ய முடியாது என்று கம்பனி கூறுகின்றது தயவுசெய்து இந்த செய்தியை மீடியா மூலமாக இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

No comments

Powered by Blogger.