Header Ads



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியுள்ளவர்கள் 2 பேரே, அந்த இருவரும் எம்முடன் உள்ளனர் - ஞானசாரர்

இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ளவர்கள் இருவரே உள்ளனர். அந்த இருவரும் எம்முடனே உள்ளனர் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இன்றுள்ள வேட்பாளர்களுக்கு, தலையிருந்தால், முதுகெலும்பில்லை. முதுகெலும்புள்ளவர்களுக்கு தலையில்லை.

எம்மிடமுள்ள இருவருக்கு மட்டுமே இந்த இரண்டும் உள்ளதாகவும் இன்று 18-11-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேரர் மேலும் குறிப்பிட்டார்.


3 comments:

  1. UNAKKU MANDAIKULLAIUM ONDUMILLAI,MANDAIKU VELIYE UM ONDUMILLAI

    ReplyDelete
  2. ஏண்டா நீ ஆரம்பத்தில இருந்தே இப்படித்தானா? இல்ல காசுக்காக இப்படி அறிவ அடமானம் வச்சிட்டு பேசிறயா? மனிசனா பொறந்தா கொஞ்சமாவது வேணும்.

    ReplyDelete
  3. இந்த நாட்டில் மீண்டும் அப்பாவி மக்களின் அழிவுக்கு வித்திடப்போவது இந்த இனவாதக் கூட்டம்தான்

    ReplyDelete

Powered by Blogger.