Header Ads



சுதந்திரமாக, அமைதியாக சுற்றுலா செய்யக்கூடிய நாடுகளில், இலங்கைக்கு 10 வது இடம்

2015 ஆம் ஆண்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் சுற்றுலா செய்யக்கூடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. 

அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையில் இலங்கைக்கு 10 ஆவது இடம்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை இதில் முதலிடம் ஐஸ்லாந்துக்கு கிடைத்துள்ளது. மொரக்கோ, வியட்நாம், அமெரிக்கா, தஸ்மேனியா, கொலம்பியா, ஜப்பான், ஆர்ஜன்டீனா, நோபாளம் ஆகிய நாடுகளும் இதில் இடம்பிடித்துள்ளன. 

No comments

Powered by Blogger.