Header Ads



இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் பேசுகிறோம் - பொது பலசேனா


இந்தியாவின் கடும்போக்கு இந்து ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து தென்னாசியாவில் பௌத்த இந்து சமாதான வலயத்தை அமைக்கும் வகையில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பொதுபலசேனா அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் மூலம் பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கமுடியும் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இந்தியாவில் உள்ள பௌத்த அமைப்புக்களுடனும் தமது அமைப்பு பேச்சு நடத்துவதாக தேரர் தெரிவித்துள்ளார்.

ராஸ்ரிய சுவாயமசேவான் சங்க் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்புடன் கூட்டணி அமைக்க தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தேரர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பொதுபலசேனா மியன்மாரின் 969 அமைப்புடனும் அண்மையில் உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ளது.

3 comments:

  1. ஆர்.எஸ்.எஸ். சிங்கத்தின் வாலில் கட்டப்பட்டு கல்லிலும் முள்ளிலும் இழுபட்டு சாகப்போகின்றது பொதுபலசேன நரி!

    ReplyDelete
  2. பன்றி பன்றியுடன் சேரத்தான் விரும்பும்.

    ReplyDelete
  3. para ballo.. BALU BALA SENA ta honda wedak. RSS REJECTED TO WORK WITH .BBS.meka allah dewiyan wisin muslimlaata karapu udawwak.me wage BALU BALA SENA ballo kochara buruwath wedak wenna.. alllahge niyamayen akak thibbanang aka siduwei allahge niyamen akak nethang aka kawadaawak siduwene na..

    ReplyDelete

Powered by Blogger.