Header Ads



கெலிஓயா - கலுகமுவையின் முதல் ஆசிரியர் காலமானார்

-எம்.எம்.எம். ரம்ஸீன்- 

கெலிஓயா கலுகமுவையின் முதல் ஆசிரியர் அல்-ஹாஜ். எம்.எச்.எம். அன்வர் நேற்று திங்கட்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள்; தினம் காலை தனது வீட்டில் 88 ஆவது வயதில் காலமானார்.

கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி , கஹட்டபிடிய அல்-மினா முஸ்லிம் மகா வித்தியாலயம் என்பவற்றில் அதிபராகவும் நாட்டில் பல பாகங்களிலும் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ள அன்னாhரின் ஜனாஸா நல்லடக்கம் கலுகமுவ ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

No comments

Powered by Blogger.