எனது மகனுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காது போனால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவேன்
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது தமது மகன் மாலக நிச்சயமாக போட்டியிடுவார் என்று பொதுமக்கள் துறை அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.
தாம் ஏற்கனவே பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் மாலக தேர்தலில் போட்டியிடுவார் என்று மேவின் குறிப்பிட்டுள்ளார்.
மாலக போட்டியிடுவதற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காது போனால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறப்போவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாம் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை என்றும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்றத்துக்கு வரப்போவதில்லை என்று மேவின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
இவரே அல்லாடிக்கொண்டிருக்கிறாராம் இதில் மகனுக்கு வேற இடம் தேவையாம். என்னங்கடா நீங்க எல்லாரும் சேர்ந்து நாட்டை நாறடிச்ச போதாதா?
ReplyDelete