Header Ads



மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய பெண்களுக்கு என தனியான வங்கி

(Tm)

பெண்களுக்கு மட்டுமேயான தனியான விசேட வங்கியை 2015ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பகூவ தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Bank for Ladies only - Respecting Ladies in Islamic way, already in some Muslim countries.

    A good move by president but a back slash on Racists.

    ReplyDelete

Powered by Blogger.