Header Ads



தல்துவா முஸ்லிம் மஹா வித்தியாலயம் சாதனை

சப்ரகமுவா  மாகாணத்தில் கேகல்ல மாவட்டத்தில் தேஹியோவிட கல்வி வலயத்தில் மூன்று இன மக்கள் சேர்ந்து கல்வி கற்கும் பாடசாலைகளில் ஒன்று தல்துவா முஸ்லிம் மஹா வித்தியாலயமாகும். இம்முறை  2014 ம் ஆண்டின் புலமை  பரிசில் பரீட்சை யில்  வரலாறு காணாத  அளவு பெறுபேறு கிடைத்துள்ளது.

அதாவது  வகுப்பு ஒன்றில் 41 ல் பிள்ளைகளில் 5 மணவ . மாணவிகள் உயர் புள்ளயும் 26 பிள்ளைகள்155 - 100 புள்ளிகளுக்கு மேலும் 05 பிள்ளைகள் 100 - 70 புள்ளிகளுக் கிடையிலும்  கிடைத்துள்ளது.  

இதனை இட்டு பாடசாலை அதிபர்  D.M.S.M . அவுன் கற்பித்த ஆசிரியைகும் மாணவர்களுக்கும் ஏனைய ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன் 

உயர் புள்ளி பெற்ற மாணவர்களின் விபரம். 

01  .MR.FATHIMA RIMSHA -- 184 MARKS  (DIS--05)

02  .S.KOUSHIKA      --  176  MARKS

03.  KA.FATHIMA NUSHHA -- 175 MARKS

04.  MN.FATHIMA NASHLA  -- 168 MARKS

05.  MF.MOHAMMED THIYAN --  166 MARKS

No comments

Powered by Blogger.