Header Ads



இஸ்லாத்தின் பெயரை பயன்படுத்தி மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதை ஏற்க முடியாது - சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில்

ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். வாதிகள் மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளுக்கு, இலங்கையின் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில்  கண்டனம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் கவுன்சிலின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதை ஏற்க முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக இவ்வாறான குற்ற செயல்களை நிறுத்துமாறு ஐ.எஸ். வாதிகளின் தலைவரான அபூ பக்ரால் பக்டாடியை சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

2 comments:

  1. எந்த விடயத்தில் அறிவு இல்லையோ, அதைப்பற்றி பேசாதே. ஒரு முஸ்லிமை பற்றி காபிர்களின் மற்றும் முனாபிக்குகளின் மீடியா தரும் செய்திகளை நம்பும் அளவிற்கு ஜமாத்தே இஸ்லாமியின் நிழல் அமைப்பான சூரா கவுன்சில் தரம் தாழ்ந்து விட்டதா? இது யாரை திருப்திப்படுத்த?

    ReplyDelete
  2. They could have done this before BBS make it an issue

    ReplyDelete

Powered by Blogger.