''மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்தை இனி யாரும் அசைக்க முடியாது'' - பஷீர் சேகுதாவூத்
(Siddeque Kariyapper)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்தை இனி யாரும் அசைக்க முடியாது. நாங்கள் கொஞ்சப் பேர் இருந்து கொண்டு கூச்சல் போட்டுப் பயனில்லை. நாங்கள் நினைத்தாலும் அரசைக் கவிழ்க்க முடியாது.
இந்த அரசாங்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கோலோச்சும். இந்த யதார்த்தங்களை புரிந்து இந்த அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.
உற்பத்தித் திறன் மற்றும் ஊக்குவிப்பு
அமைச்சர் பஷீர் சேகுதாவூத்
Mr Bsheer Don't forget Allah, Allah know every thing, In Sha Allah Allah will change this government very soon
ReplyDeleteபணம், பதவி ஆசையால் தன்மானத்தையும் பகுத்தறிவையும் இழந்து நிற்கும் தாவுது அவர்களே, முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் நோக்கம் இதுவல்ல. உமக்கு தேவை என்றால் கட்சியைய் விட்டு வெளியேறி ராஜபக்ச அன் கோ களுடன் சேர்ந்து கொள்ளும்.
ReplyDeleteஇந்த சுயநல கும்பலை அல்லாஹு அக்பர் என்று தெரு தெரு வாக விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
are you working for Mahinda and co or SLMC? remember that, if allah wish (insha'allah) this government will be destroyed in next few days. we known you well that, you holding a tail of Mahinda to have a luxury life. your stupid act only made SLMC to surrender to Mahinda & co. do not talk foolishly.
ReplyDeleteஆனால் பொறுமையுடன் கேட்கப்படும் பிரார்த்தனை, அதுவும் அனீதம் இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை அதற்கு இறைவனிடம் தனி அங்கீகாரம் உண்டு. நாம் அதை நம்பிக்கையுடன் எதிர் பார்க்கின்றோம். வெற்றி தோல்வி இதில் பெரியவிடயமல்ல, தீர்ப்பு இறைவனின் தீர்ப்புதான் எமது எதிர்பார்ப்பு. ஒரு நாள் இறைவன் கைவிடுவான் அப்போது நாம் கண்டிப்பாக இதை சுட்டிக்காட்டுவோம்.
ReplyDeleteஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சகோதார் சொன்னால் சரி !!!
ReplyDeleteSuyanalamihal muslim congress moolam than silar panakkrarhal aahinarhal muslim congress illaviddal thetium
ReplyDelete