கொழும்பில் 7 ஸ்டார் ஹோட்டல் (படங்கள்)
(அஸ்ரப் ஏ. சமத்)
கொழும்பு -03 கிரீன்பாதில் 7 ஸ்டார் சினமன் ரீட் ஹோட்டேல் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் 02-09-2014 திறந்து வைக்கப்பட்டது. இக் ஹோட்டேல் 26 மாடிகளைக் கொண்டது. இக் ஹோட்டலுக்காக சினமன் கோட்டேல் கம்பணி மற்றும் ஜோன் கீல்ஸ் ஆகியன 3.5 பில்லியன் ருபாவை செலவு செய்துள்ளது. சகல வசதிகளுடன் 243 அரைகளைக் கொண்டது. இக் ஹோட்டல் கொள்ளுப்பிட்டியில் உள்ள பழைய கீரின் பாத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.




Post a Comment