இஸ்ரேல் தயார் என்றால், போராட்டத்தை ஆரம்பிக்கத் நாமும் தயார் - கஸ்ஸாம்
1.எமது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பலஸ்தீன் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சென்றிருக்கும் தரப்பிடம் இஸ்ரேல் விளையாடும் இந்த விளையாட்டை விட்டுவிட்டு வரும்படி நாம் கேட்டுக் கொள்கிறோம்
2.எதிரிகளது யுத்த தாங்கிகளை காஸா குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களாக நாம் ஆக்கிவிடுவோம்
3.காஸாவின் முற்றுகையை நீக்காமல் போராட்டத்தை முடித்துக் கொள்வதை எம்மால் ஏற்க முடியாது
4..எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டம் ஆரம்பிக்கும், தரைவழிப் போராட்டம் வெடிக்கும் , பல இஸ்ரேலிய சிப்பாய்கள் கொல்லப்படுவர், பலர் சிறை பிடிக்கப்படுவர்
5.இஸ்ரேல் தயார் என்றால் போராட்டத்தை நாமும் ஆரம்பிக்கத் தயார். இஸ்ரேலை மிகக் கஷ்டமான நிலைக்கு முடங்கிப் போகும் வகையில் நாம் ஆக்கி விடுவோம்.
அபூ உபைதா – பேச்சாளர், கஸ்ஸாம் - :

Post a Comment