Header Ads



இஸ்ரேல் காஸா மீது வலிந்து தாக்குதலை ஆரம்பித்துள்ளது - ஹமாஸ்


ஹமாஸின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளவேண்டிய
சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட இஸ்ரேல் காஸாமிது வலிந்து தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக ஹமாஸ் அறிவிப்பு.

பேச்சுவார்த்தை முறிவடைந்த நேரத்திலிருந்து இதுவரை ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி 50யிற்கும் மேற்பட்ட ரோக்கட்களை இஸ்ரேலின் "Tel Aviv" "Jerusalem" the airport, "Ben-Gurion" "Kiryat Malachi" "Netivot" "Beersheba" "dreadlocks" and "Sderot" போன்ற இடங்களை நோக்கி ஏவியுள்ளது.

குறுகிய நேரத்தினுள் அதிகளவான ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சனல் 2 செய்திச்சேவை தெரிவிப்பு.

No comments

Powered by Blogger.